ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அடிமையாக வாழ்ந்த யுவதியின் வாழ்க்கை



14 வயதான பிரித்தானிய சிறுமி, தனது தாயுடன் விடுமுறைக்காக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

எனினும் சில நாட்களுக்கு உள்ளேயே சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்டுள்ளார். அந்த நாட்களில் இருந்து குறித்த சிறுமி 6 வருடங்களுக்கு பாலியல் அடிமையாக வாழ்ந்துள்ளார்.

மேகன் ஸ்டேபன் என்ற பெயருடைய இவர், ஒரு நாளில் 50 பேரிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது, வாழ்கை குறித்து அவர் தெரிவிக்கையில், “ஒரு முறை 22 மணித்தியாலங்களில் 110 நபர்கள், என்னை பாலியல் உறவில் ஈடுபடுத்தினார்கள்” என்றார்.

எனினும் குறித்த வியாபரிகளிடம் இருந்து மீண்டு, மீண்டும் பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்.

பின்னர் தனது வாழ்கையில் இடம் பெற்ற விடயங்களை வெளிநாட்டு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் இப்போது திருமணம் முடித்து கர்ப்பம் தரித்துள்ளார்.

எனினும் தற்போது பாலியல் கொடுமையில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதும், அவர்களுக்கு மீள் வாழ்வளிப்பதே இவரின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

 

Related posts

அமைச்சர் ஹகீம் உடனான தொடர்பு படுக்கை வரையில்… – குமாரி குரேயின் முழுமையான வாக்குமூலம் வெளிச்சத்திற்கு…

wpengine

பதறும் சிறுவனின் கொலையின் நிஜ காட்சிகள்….

wpengine

எப்போதோ விடைபெற்றாயிற்று ????

wpengine