உள்நாட்டு செய்திகள்

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அதியுச்ச பாதுகாப்பு



ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழப்ப நிலை ஏற்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..

wpengine

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பரில் – ஜனாதிபதி

wpengine

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

wpengine