உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மருதானை மக்கள் வங்கியில் தீ


மருதானை மக்கள் வங்கியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .வங்கியில் ஏற்பட்ட மின்சார  கசிவு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ பரவாது தடுப்பதற்கு மும்முரமாக ஈடுபடுத்தபட்டனர் .இத் தீயின் போது எவராவது காயமடையவோ பாதிப்படையவோ இல்லை என தெரியவருகிறது  .

Related posts

இசுறுபாய அலுவலகம் மீண்டும் திறப்பு

wpengine

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

wpengine

மேலும் இரு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

wpengine