ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள 5 குழந்தைகள்



தென் ஆப்பிரிக்காவில் குளிர்சாதன பெட்டியினுல் மூச்சுத்திணறி 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள குழந்தைகள் 3 வயதிற்கும் 7 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள்  விளையாடுவதற்காக குளிர்சாதன பெட்டியினுள் சென்றுள்ள நிலையில் ,குளிர்சாதன பெட்டி திடீரென செயல் இழந்துள்ளதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடமொன்று தெரிவித்தது.

பல மணித்தியாலங்களுக்கு பின்னர் குறித்த குழந்தைகளை தேடும் பொழுது குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.

Related posts

எதிர்காலத்தில் 24 மணி நேரமானது, 25 மணி நேரமாக அதிகரிக்கப்படும்…?

wpengine

இங்கிலாந்தினை வீழ்த்தி இலங்கையினை முன்கொண்டுவர நீங்களும் கைகோருங்கள்…

wpengine

பெற்றோல் நெருக்கடி மீளவும்.. – அர்ஜுன எச்சரிக்கை…

wpengine