ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விபச்சார விடுதியில் சீன பெண்கள் கைது



கொள்ளுபிடி – பாடசாலை வீதி பிரதேசத்தில் நடத்தி சென்ற விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய 3 சீன பெண் பிரஜைகளை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

அவர்கள்,இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

கவர்ச்சி நடனம் கேட்டு அடம்பிடித்த ராய் லட்சுமி!

wpengine

 உள்ளாடை திருடிய வர்த்தகர் சிக்கினார்

wpengine

ட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக வனேஸ்ஸா அறிவிப்பு…

wpengine