ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது


மட்டக்களப்பு, சித்தாண்டி சந்தனமடு ஆற்றில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்தே குறித்த மூன்று பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவுர் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அலோசியஸ் தெரிவித்தார்.

இதன் போது மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

தாஜுதீன் கொலை – அனுர’வை கைது செய்ய CID தேடுதல் வேட்டை

wpengine

அலி சப்ரி, சனத் நிஷாந்த இடையே சூடான சூதாட்டம்..!

wpengine

ரணிலுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்க சந்திரிக்கா களத்தில்.. ஸ்ரீ.சு.கட்சி முன்னாள் அமைச்சர்களிடம் மண்டி…

wpengine