உலக செய்திகள்

உயரழுத்தம் கொண்ட மின்னல் தாக்கியதால் நிலை குலைந்த விமானம்



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த கன்சாஸ் 438 என்ற விமானம் உயரழுத்தம் கொண்ட மின்னல் தாக்கியதால் நிலை குலைந்தது.

இந்தத் திடீர் தாக்குதலால் ரன்வேயில் தரையிறங்குவதற்கு உதவும் துல்லிய அணுகுமுறை பாதை காட்டி (Precision Approach Path Indicator) விமானிக்கு, தெரியாமல் போனது.

எனவே விமானி, உடனடியாக தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் பறந்து கொண்டே இருந்தார். மணிக்கு 122 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்று கொஞ்சம் அடங்கிய பிறகே அவர் தரையிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=G8ix22NXuVs” width=”560″ height=”315″]

Related posts

பலஸ்தீன போராட்டக் குழுவின் முன்னணி தளபதி உயிரிழப்பு

wpengine

கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரத்து செய்ய கோரிக்கை

wpengine

ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுல்லாப் பயணிகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

wpengine