உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியல் அமைப்பு குறித்த பகிரங்க விவாதத்திற்கு டிலான் தயார்



புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸூடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தித்துறை இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜி எல் பீரிஸ் வெளிக்காட்டிவரும் முரண்பட்ட கருத்துக்களை மையமாகக்கொண்டே இந்தப் பகிரங்க சவாலை அவர் விடுத்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜி எல் பீரிஸ் அரசாங்கத்தின் மீது குறை கூறியுள்ளார்

எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் அவர் 1995, 1997 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வர முயற்சித்தமையை திலான் பெரேரா இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம்

wpengine

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு

Azeem Kilabdeen

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 567 [UPDATE]

wpengine