உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு



450 கிராம் பாணின் விலை, ஒரு ரூபாயால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது, 450 கிராம் பாணின் விலையானது 54 ரூபாயாக இருக்கையில், இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள ஒரு ரூபாயுடன் சேர்த்து, 450 கிராம் பாணின் புதிய விலை, 55 ரூபாயாக அமையவுள்ளது.

Related posts

தேசிய வளம் அரச சொத்துக்களை பாதுகாக்குமாறு மஹிந்த உழைக்கும் மக்களிடம் வேண்டுகோள்..

wpengine

மேலும் 05 பேர் குணமடைந்தனர்

wpengine

நேற்று 174,985 பேருக்கு AstraZeneca

wpengine