உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ’வுக்கு பிணை



பணிப்பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரை, கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலையின் சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்…

wpengine

தலைமை குறித்து இன்றும் கலந்துரையாடல்

wpengine

Z புள்ளி இந்த வாரம் வெளியீடு

wpengine