வாழ்க்கை

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா?..



ஐரோப்பிய முறை

15 ஆம் நூற்றாண்டில் பின்பற்றப்பட்டு வந்த ஓர் ஐரோப்பிய முறை தான், கர்ப்பிணிகளின் நடையை வைத்து குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது. எப்படியெனில், கர்ப்பிணிகள் நடக்க ஆரம்பிக்கும் போது, முதலில் வலது காலை எடுத்து வைத்து நடந்தால் ஆண் குழந்தை எனவும், இடது காலை எடுத்து வைத்து நடந்தால் பெண் குழந்தை வளர்வதாகவும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

டேனிஷ் முறை

டேனிஷ் முறை டேனிஷ் முறையின் படி, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, கணவனின் உடல் எடை அதிகரித்தால், மனைவியில் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று அர்த்தமாம்.

Related posts

முட்டை ஓட்டில் இவ்வளவு நன்மையா?

wpengine

தேனுடன் இந்த 2 பொருட்களை கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம்…

wpengine

என்னென்ன உணவு பொருட்களை freezer இல் வைக்கலாம்?

wpengine