உள்நாட்டு செய்திகள்

வெல்லவாயவில் இரு பெண்கள் மோதல்



வெல்லவாய பிரதேசத்தில் இரு பெண்கள் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர்.

நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.

இம்மோதலின் போது அந்நபரும் அங்கிருந்ததுடன் அவர் மீதும் இதன்போது வேறு சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிப்பு.

Related posts

அமெரிக்காவிலிருந்து மேலுமொரு தொகுதி மருந்துபொருட்கள் இலங்கைக்கு..!

wpengine

‘சைட்டம்’ குறித்த அரசின் நிலைப்பாட்டினை நீதிமன்றிற்கு அறிவிக்க GMOA காலக்கெடு..

wpengine

மீனவர்களுக்கான அறிவித்தல்

wpengine