உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூன் மாதத்தில்



உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

இந்து-இலங்கை ஒன்றிணைந்த கடற்படை பயிற்சிகள் ஆரம்பம்…

wpengine

யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine