ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அப்பாவி மக்கள் மீது அராஜகம்



மீதொட்டமுல்ல, கழிவு அகற்றும் இடத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல, கழிவு அகற்றும் இடத்தினால் தற்போது சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பிரதேச மக்கள் சிலர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

கழிவு அகற்றும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts

ஆஸி வீரர் ஆரோன் பிஞ்ச் இனால் மைதானத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்…! (VIDEO)

wpengine

தாஜுதீன் கொலை – கோத்தபாயவை காட்டிக்கொடுக்கவே மாட்டேன் – அனுர உறுதி…

wpengine

மஹேலவின் விவாகரத்து குறித்த உண்மைகள் Instagram மூலம் வெளிச்சத்திற்கு..

wpengine