ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

NEDA,COSTI,ADBI, யின் செயலமர்வு



தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA), விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான இணைப்புச் செயலகம் (COSTI) ஆசிய அபிவிருத்தி வங்கி நிறுவனம் (ADBI) ஆகியன  இணைந்து நடாத்தும் இரண்டு நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் NEDA தலைவர் ஓமர் காமில், கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜுதீன் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

81374a55-29ad-4eab-8d34-b0a0393ee100 d8053351-144e-4637-a4c0-893a45768e59

Related posts

மியன்மாரின் இன வன்முறைக்கான காரணம் இதுதான்.. நாம் அதில் இருந்து தப்பினோம் பிழைத்தோம்…

wpengine

மைத்திரி – மஹிந்த, புதிய கூட்டணிக்கு இணக்கம்.

wpengine

துபாய் விருந்து மதூஷ் உடையது என முன்னரே அறிந்திருந்தோம்.. நதிமால் CID முன்னிலையில் சாட்சியம்..

wpengine