உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசி



இலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் கூடிய இணைப்பும் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட  விவாதத்தில் உரையாற்றும் போது இவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

கலாபூஷணம் விருது விழா, திகதி குறிப்பிடப்படமால் ஒத்திவைப்பு…

wpengine

பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு வேண்டுகோள்..

wpengine

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

wpengine