உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவு செலவுத்திட்டத்திற்கு திருத்தங்கள் அடிப்படையில் ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு



2016 வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்பான வாக்களிப்பின் போது, திருத்தங்கள் அடிப்படையில் ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்..

wpengine

சாரதிப் பத்திரம் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

ஒசுசல விற்பனைக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை…

wpengine