உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்



–இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலாக இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்டதாகவும் கலகத்தடுப்பு பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்பிரயோகம் நடத்தியதாகவும்.தகவல் கிடைத்துள்ளது

Related posts

கொழும்பு கண் நோய் மருத்துவமனை பொதுமக்களிடம் கோரிக்கை..

wpengine

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்…

wpengine

சமஷ்டி பிரேரணை உடன் வாபஸ் பெறாவிடின் இரத்த வெள்ளம் பாயும் – இத்தேகந்தே தேரர் எச்சரிக்கை

wpengine