ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நடிகை ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது



ஹேராம் படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி(36), பல்வேறு இந்திப் படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை ராணி முகர்ஜி இத்தாலியில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராணி முகர்ஜிக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆதிரா என அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.

Related posts

இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியீடு…

wpengine

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே சந்திப்பு..

wpengine

Office இல் இருந்தவாறே சமைப்பது இப்படித்தான்… (Video)

wpengine