ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு



ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – கோட்டை லோட்டஸ்ட் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக் கோரி, அக் கட்சியினராலேயே குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏஞ்சலோ’விற்கு 14 மாதங்களுக்கு 236 இலட்சம், மாலிக்கு 127 இலட்சம்

wpengine

 சின்னத்திரை நடிகர் சடலமாக மீட்பு

wpengine

பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

wpengine