ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வதந்தியை பரப்பாதீர்கள் – கௌதம் கார்த்திக் வேண்டுகோள்



சில நாட்களுக்கு முன் நடிகர் கார்த்திக்கின் உடல்நிலை குறித்து எழுந்த வதந்தியினை பற்றியும், அதற்க்கு அவரது மக்கள் தொடர்பாளர் அளித்த விளக்கத்தினையும் கூறியிருந்தோம். இந்நிலையில் கார்த்திக்கின் மகனான கௌதம் தனது தந்தயாரை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் தனது தந்தை வழக்கமாக சிகிச்சை வழக்கமான சிகிச்சைக்கு தான் மருத்துவமனைக்கு சென்றதாகவும், அவரை பற்றிய தவறான வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் கேட்டு கொண்டுள்ளார்.

Related posts

உலகக் கிண்ண போட்டியில் பும்ரா நிச்சயம் சாதிப்பார்.. – வசீம் அக்ரம் நம்பிக்கை..

wpengine

மரணமடைந்ததையடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

wpengine

800 கோடிக்கு ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோ’வை விற்கத் தயார்…

wpengine