உள்நாட்டு செய்திகள்

டிக்கட் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு தண்டப்பணம் இரட்டிப்பாக வசூல்



ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சீனாவிலிருந்து 48 மணி நேரத்தில் 150 மாணவர்கள் இலங்கைக்கு

wpengine

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதியவர்

wpengine

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதி சந்திப்பு..

wpengine