ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இயக்குனராக அவதாரமெடுக்கும் ப்ரியாமணி!



கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா மூலம் தமிழில் அறிமுகமானவர் ப்ரியாமணி. பின்னர் தனுஷ், விஷால் என பல கதாநாயகர்களுடன் நடித்து வந்தவருக்கு பருத்தி வீரன் மூலம் தனது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கிகாரம் பெற்றதுடன் 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார். பின்னர் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் என நடித்து வந்தவருக்கு தமிழில் மட்டும் சிறந்த படம் அமையவேயில்லை. தற்போது கண்ணடத்தில் முண்ணனி நடிகையாக நடித்து வரும் ப்ரியாமணி படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது. நடிகர் சுதீப் தயாரிக்கவிருக்கும் இப்படம் தமிழ், கண்ணடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இப்படத்திற்க்கான் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறதாம்.

Related posts

கைதியாக அமர்வுக்கு வந்த பிள்ளையான்

wpengine

சொந்த மகள்களின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த தாய்.

wpengine

குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த மாணவி….

wpengine