Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணிலை உடனடியாக விடுவிக்கவும் – நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் அவசர வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தடுப்பு காவலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

மேலும் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தினார்.

Related posts

இன்று முதல் அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு குப்பைக்கூளங்களை அனுப்ப நடவடிக்கை

wpengine

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine

உயர்தரக் கல்வியில் புதிதாக உள்வாங்கப்படும் பாடங்கள் இதுதான்.. – கட்டாய பாட விதானங்கள் 09..

wpengine