Top Story 1

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமொன்றும் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதற்கமைய, ஓகஸ்ட் 1 முதல் பெரும்பாலான பொருட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை மாற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 15 வீத வரி விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி

wpengine

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியது

wpengine

தே.எண்ணெய் : இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை

wpengine