Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று (24) அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், செப்டம்பர் 23 ஆம் திகதி வரை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

அரசின் வேலைத்திட்டத்திற்கு இணங்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Azeem Kilabdeen

ஷம்மி உட்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

தனியார் மற்றும் அரச வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு நிவாரணம்..

wpengine