Top Story 3உள்நாட்டு செய்திகள்

நிசாம் காரியப்பர் கூறும் பிக் பொஸ் யார்?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் பாராளுமன்றில் இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கள்வர்களுக்கும், இந்த பயங்கரவாதத்தை திட்டமிட்டவர்களுக்கும் பின்னணியில் இருந்து செயற்பட்ட அந்த பிக் பொஸ் யார் என்றும் நிசாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

wpengine

மிக் விமானக் கொள்வனவும் கோட்டாவும்

wpengine

கம்மன்பிலவிற்கு நவம்பர் மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை.

wpengine