Top Story 2உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி பால் மா விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், 01 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

இதுவரை 1472 பேர் பூரண குணம்

wpengine

தடுப்பூசி தொடர்பிலான விளக்கம்

wpengine

குகுலே கங்கையின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளதால் தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine