Top Story 1உள்நாட்டு செய்திகள்

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

43 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 774 : 06

wpengine

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா..!

wpengine