Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயிலில் மோதி இளம் தம்பதி மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையிலும் ISIS தீவிரவாதிகள் – அமெரிக்கா அதிர்ச்சி அறிக்கை

wpengine

சைட்டம் கல்லூரி – கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்த தீர்மானம்..

wpengine

ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

wpengine