Top Story 2உள்நாட்டு செய்திகள்மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல் by Azeem KilabdeenMay 19, 202501 Share0 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.