Top Story 1உள்நாட்டு செய்திகள்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல – லோட் நேஸ்பி…

wpengine

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் இன்று

wpengine

பந்தினை சேதப்படுத்தி விவகாரம் – சந்திமாலின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு…

wpengine