Top Story 1உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு பேருந்து விபத்து – 20 பேர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சற்றுமுன் அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியைகள் சேலைக்காக அதிகம் செலவிடுகிறார்கள்,சேலையால் 30% விபத்து, நேரமும் விரயம்..!

wpengine

பேருவளை போதைப் பொருள் கடத்தல் விவகாரம் மேலும் நால்வர் நீதிமன்றில் ஆஜர்..

wpengine

சுகாதாரசேவைகளில் இரண்டு பிரிவு பணியாளர்களின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றம்…

wpengine