Top Story 2உள்நாட்டு செய்திகள்

மத்துகமவில் துப்பாக்கிச் சூடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்துகம, எத்துலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

திமிங்கிலத்தின் வாந்தியுடன் பிடிபட்ட 2 பேர்..!

wpengine

ரோஹிதவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு மீளவும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு

wpengine

இரு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன

News Editor