Top Story 1உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டி.யில் இருந்து வௌியேறிய மைத்திரி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியில்…

wpengine

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்…

wpengine

ஆகஸ்ட் 01ம் திகதியுடன் அதிவேக பாதையினூடாக பயணிக்கும் பஸ் கட்டண விவரங்கள்..

wpengine