Top Story 1உலக செய்திகள்

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.

சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் இன்று இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

அதிகரித்தது கச்சா எண்ணெய் விலை..!

wpengine

தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய நபர் கைது

wpengine

ஜோர்ஜியாவில் பைடனின் வெற்றி உறுதி

wpengine