Top Story 3உள்நாட்டு செய்திகள்

நடுரோட்டில் தடம் புரண்ட வாகனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரவு 8.00 மணியளவில் பதுளை,பண்டாரவளை பிரதான வீதியில் போகஹமடித்த பிரதேசத்தில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பிரயாணித்த சிரிய ரக வேன் விபத்துக்குள்ளானது.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும்,வேனில் சாரதி மட்டுமே இருந்ததுடன் அவருக்கு கையில் மாத்திரம் சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன். வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

கோட்டபாய என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் -மஹிந்த

wpengine

இராணுவ துப்பாக்கிச் சூட்டில் பலியாகியவர் கொஸ்கொட தாரகவின் சகா

wpengine

புதிய பிரதமராக ரணில்

wpengine