Top Story 3உள்நாட்டு செய்திகள்

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார தொகுதியில், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜித்தை ஆதரித்து கட்சிக் கிளை காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று 11 றிசாட் பதியுதீன் கலந்து கொண்டார் .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்

Related posts

டி-20 உலகக் கோப்பையில் சாதிக்க கராச்சியில் இருந்து லாகூர் செல்லும் அப்ரிடி

wpengine

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு திடீர் பாதுகாப்பு!

wpengine

சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம்(21)..

wpengine