Top Story 2உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டியிலிருந்து மைத்திரி வௌியேறினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (07) பிற்பகல் 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Related posts

களுகங்கை நீர்த்தேக்க அணைக்கட்டு நாளை மறுதினம் திறப்பு…

wpengine

வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு நீதிமன்றிடம் அனுமதி கோருகிறார் யோஷித..

wpengine

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்

wpengine