Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு

wpengine

சர்வதேச சிறுவர் தினம் இன்று

wpengine

O/L முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

wpengine