உள்நாட்டு செய்திகள்

பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

ஷானுக ரத்வத்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் மீளவும் விசாரணைக்கு..

wpengine

“அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவோம்” மன்னார் பிரதேச சபை விழாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

wpengine

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்…

wpengine