உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸ் CIDயில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது சமூகத்தை நேரடியாகப் பாதிக்கின்றது” பொலன்னறுவை, கலெல்லயில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine

தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு

wpengine