Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிணை பெற்ற சாமர சம்பத் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு விசேட வரி..

wpengine

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக கூட்டமைப்பின் குகதாஸ் நியமனம்…

wpengine

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 200 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி..

wpengine