உள்நாட்டு செய்திகள்

ஷான் புதா பிணையில் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துப்பாக்கியை வைத்திருந்த பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கட்டாரில் இலங்கையர்கள் அடிமைகளாக – புதிய சட்டம் இன்று முதல் அமுலுக்கு…

wpengine

‘காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்..!

wpengine

கொவிஷீல்ட் தடுப்பூசி 8 இலட்சத்தை கடந்தது

wpengine