Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என்று ரயில்வே மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கோபால் பாக்லே – மஹிந்த சந்திப்பு

wpengine

கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

இலங்கைக்கு அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி

wpengine