Top Story 3

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்படி இடமாற்றங்களுடன் சிலருக்கு தற்போதைய பதவிகளுடன் மேலதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு மணித்தியாலயத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள புதிய முறை..!

wpengine

கோட்டாபயவுக்கு மங்கள சவால் [VIDEO]

wpengine

முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு

wpengine