எல்லோரையும் அவதானமாக இருக்கச் சொல்லுங்கள்.எமது ஊரிலே புதிதாக “mobile service” என்ற பெயரில் களமிறங்கிரார்கள்.Dialog company யைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று பெண்களிடம் mobile யை check பண்ணுவதாக வேண்டி இரண்டு settings களை Activate செய்து விட்டு பின்னர் அந்த service யைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிவிட்டு சென்றுவிடுகிறார்களாம்.
” Dear customer, you resgistered for Dialog mobile insurance plan.Dial #107*1# to confirm registration.Charges are Rs. 4.30 + taxes per day for this service ”
” Thank you for registering for the Dialog Hospitalisation support plan. Charges are Rs. 3.30+taxes per day. Call 444 for claims. Dial #107*1# for other options. ”
4.30+3.30 =7.60
10% tax =0.76
Total =8.36
1வீட்டிற்கு 2 mobile படி
2×8.36 =16.72
100/= ரீலோட் போட்டா 5 நாளைக்குப்பிறகுதான் balance ஐ பார்ப்பாங்க.
5 ×16.72=83.60
1நாளைக்கு 50வீட்ட இப்படி நடந்தா
50×83.60=4180
எல்லோரும் கஷ்டப்பட்டு உழைக்கிற பணம் ஏன் அநியாயமாய் எவனுக்கோ குடுக்கனும்.
இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளவும்.அவதானமாகவும் இருக்கவும்
வெளிநாடுகளில் உள்ள சகோதர சகோதரிகள் உங்கள் வீடுகளுக்கும் அறியப்படுத்துங்கள்
wpengine
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.