உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (27) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், குழுநிலை விவாதம் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிதி ஒதுக்கங்கள் உள்ளிட்ட நிதி அமைச்சின் ஒதுக்கங்கள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதம் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதுடன், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு…

wpengine

பிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

பாரியளவிலான ஹெரோயினுடன் கைதான இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி…

wpengine