உள்நாட்டு செய்திகள்

சுகயீன விடுமுறைப் போராட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக நீர்ப்பாசனத் துறை உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

Related posts

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்திற்கும் பாதிப்பு

wpengine

நாட்டில் மீண்டும் தலையெடுக்கும் மலேரியா நோய்!

News Editor

தகவல் அறியும் சட்டமூல வரைவு தொடர்பான விவாதம் 23ம் திகதி

wpengine