Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டேன் பிரியசாத் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

நிக்கவரெடிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

பாத யாத்திரையின் இறுதிப் பேரணிக் கூட்டம் பொரெல்ல, கெம்பெல் மைதானத்தில்..

wpengine

விக்கி உள்ளிட்ட பிரதிவாதிகளை ஆஜராகுமாறு நீதிமன்ற உத்தரவு…

wpengine

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்திற்கும் அமைச்சரிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை…

wpengine